Load Image
dinamalar telegram
Advertisement

இன்று இனிதாக (24.06.2022) செங்கல்பட்டு

ஆன்மிகம்

மண்டலாபிஷேகம்
ஆனந்தவல்லி சமேத அகஸ்தீஸ்வரர் கோவில், அனந்தமங்கலம், அச்சிறுப்பாக்கம். காலை 9:00 மணி.
சிறப்பு அபிஷேகம்
* ஆதிபராசக்தி அம்மன் சித்தர்பீடம், மேல்மருவத்துார். அதிகாலை 3:00 மணி.
* சக்தி விநாயகர் கோவில், கலெக்டர் அலுவலகம் அருகில், ஜி.எஸ்.டி., சாலை, செங்கல்பட்டு. காலை 7:30 மணி; மாலை 4:30 மணி.நித்ய பூஜை வழிபாடு
* நான்கு கால பூஜை, ஸ்தலசயன பெருமாள் கோவில், மாமல்லபுரம். காலை 8:30 மணி; 11:30 மணி; மாலை 5:30 மணி; இரவு 7:30 மணி.
* நித்ய கல்யாண பெருமாள் கோவில், திருவிடந்தை. காலை 7:00 மணி; 11:00 மணி; மாலை 5:00 மணி; இரவு 7:00 மணி.
* வேதகிரீஸ்வரர் கோவில், திருக்கழுக்குன்றம். காலை 8:30 மணி, 11:00 மணி; மாலை 5:00 மணி; இரவு 7:00 மணி.
* மாரி சின்னம்மன் கோவில், கடும்பாடி, மாமல்லபுரம். காலை 8:30 மணி.
* ஏகாம்பரரேஸ்வரர் கோவில், கல்பாக்கம் நகரியம். காலை 8:30 மணி.
* திருவரேஸ்வரர், வெள்ளீஸ்வரர், மலைமண்டல பெருமாள் கோவில், சதுரங்கப்பட்டினம். காலை 8:30 மணி.
* லலிதாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவில், மேலச்சேரி, செங்கல்பட்டு. காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை
* சவுந்தர்ய நாயகி சமேத நந்தீஸ்வரர் கோவில், நந்திவரம் -- கூடுவாஞ்சேரி. காலை 7:30 மணி, மாலை 5:00 மணி.
* மாமர சுயம்பு சித்தி விநாயகர் கோவில், ரயில் நிலையம், கூடுவாஞ்சேரி. காலை 8:30 மணி, மாலை 5:30 மணி.
* வள்ளி -- தெய்வானை உடனுறை சுப்பிரமணியர் கோவில், குமரன் நகர், நந்திவரம் - -கூடுவாஞ்சேரி. காலை 8:30 மணி, மாலை 5:30 மணி.
* வேளியம்மன் கோவில், ரயில் நிலைய சாலை, கூடுவாஞ்சேரி. காலை 8:30 மணி, மாலை 5:30 மணி.
* சொர்ணாம்பிகை சமேத ஊரணீஸ்வரர் கோவில், ஜி.எஸ்.டி., சாலை, ஊரப்பாக்கம். காலை 6:00 மணி, மாலை 5:30 மணி.
* கனக துர்கை அம்மன் கோவில், பிரியா நகர், ஊரப்பாக்கம். காலை 7:30 மணி, மாலை 5:30 மணி.
* அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், பவுண்டு தெரு, நந்திவரம்- - கூடுவாஞ்சேரி. காலை 7:30 மணி, மாலை 5:30 மணி.
* இரணியம்மன் கோவில், ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார். காலை 7:30 மணி, மாலை 4:30 மணி.
* வரசித்தி விநாயகர் கோவில், டிபன்ஸ் காலனி, நந்திவரம் -- கூடுவாஞ்சேரி. காலை 7:30 மணி, மாலை 6:30 மணி.
* நவசக்தி விநாயகர் கோவில், பிரதான சாலை, பிரியா நகர், ஊரப்பாக்கம். காலை 8:30 மணி, மாலை 6:30 மணி.
* திரவுபதி அம்மன் கோவில், நந்திவரம்- - கூடுவாஞ்சேரி. காலை 7:30 மணி, மாலை 5:30 மணி.
* நீதி விநாயகருடன் ஆஞ்சநேயர் கோவில், ஜி.எஸ்.டி., சாலை, நந்திவரம்- - கூடுவாஞ்சேரி. காலை 7:30 மணி, மாலை 5:30 மணி.
* கருப்பண்ணசுவாமி கோவில், கருமுத்து தியாகராஜ நகர், ஆதனுார். காலை 6:00 மணி, இரவு 7:30 மணி.
* குலசை முத்தாரம்மன் கோவில், கிளாம்பாக்கம், வண்டலுார். காலை 6:30 மணி, மாலை 4:30 மணி.
* திருவீதி அம்மன் கோவில், கிருஷ்ணாபுரம், நந்திவரம்- - கூடுவாஞ்சேரி. காலை 8:30 மணி, மாலை 6:30 மணி.
நித்ய பூஜை
மூன்று கால பூஜை
* பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில், சிங்கப்பெருமாள் கோவில். காலை 7:45 -மணி; 8:45 மணி; 11:30 மணி; நித்ய சந்தானம், இரவு 7:00 - -7:30 மணி.
* மருதீஸ்வரர் கோவில், திருக்கச்சூர், காலை 9:15 -- 10:00 மணி. இரவு 7:00 - -7:30 மணி.
* தியாகராஜ சுவாமி கோவில், திருக்கச்சூர், காலை 8:45 -- 9:15 மணி. இரவு 7:00 -- 7:30 மணி.
மஹா கும்பாபிஷேகம்
சர்வ மங்கள விநாயகர் கோவில், பேரமனுார், மறைமலை நகர். காலை 9:30 மணி - 10:30 மணி.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement