4 நாட்களுக்கு பின்முதல்வர் வருகை
சென்னை:முதல்வர் ஸ்டாலின், நான்கு நாட்கள் ஓய்வுக்கு பின், நேற்று தலைமைச் செயலகம் சென்றார்.
முதல்வர் ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டதால், அவரை ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.அதை ஏற்று, கடந்த நான்கு நாட்களாக ஓய்வில் இருந்தார். அவர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டன.நான்கு நாட்கள் ஓய்வுக்கு பின் நேற்று, முதல்வர் தலைமைச் செயலகம் சென்றார்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.இந்தக் கூட்டத்தில், அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, வேலு, அன்பரசன், சுப்பிரமணியன், சேகர்பாபு, தலைமை செயலர் இறையன்பு, சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி மற்றும் பல்வேறு துறை உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!