ஆர்ப்பாட்டம்
ராஜபாளையம்,--தபால் துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை கண்டித்து ராஜபாளையம் தபால் நிலையம் முன்பு என்.எப்.பி.இ., எப்.என்.பி.ஓ சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க கிளை தலைவர்கள் நாசி சுப்பிரமணியன், சண்முகராஜ் தலைமை வகித்தனர். செயலாளர் ஜோதிபாசு உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!