Load Image
dinamalar telegram
Advertisement

அரசு பள்ளி மாணவர் சேர்க்கை:ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

காரைக்குடி,--டிச.,31 க்குள் 5 வயது பூர்த்தியாகும் குழந்தைகளை ஒன்றாம் வகுப்பில் சேர அனுமதிக்க வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். ஜூன் 13 முதல் கல்வி ஆண்டு துவக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக 1 முதல் 10 ம்வகுப்பு வரை நடக்கிறது. இதில் ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். அதே நேரம் ஆக.,1 முதல் டிச., 31 க்குள் 5 வயது நிரம்பிய குழந்தைகளை வட்டார கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலரின் அனுமதியை பெற்று சேர்க்கலாம் என கூறியுள்ளனர். எனவே ஒரே உத்தரவாக டிச.,31க்குள் 5 வயது பூர்த்தியான குழந்தைகளை சேர்க்க அனுமதிக்கலாம் என ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement