புதுமாப்பிள்ளை பலி
பூவந்தி-- பூவந்தி அருகே டூவீலர் மீது அரசுபஸ் மோதியதில் சம்பவ இடத்திலேயே புது மாப்பிள்ளை பலியானார். மதுரை அவனியாபுரம் செல்லச்சாமி மகன் ராசுகுட்டி 30. மதுரையில் தனியார் ஐ.டி., நிறுவன ஊழியர். சமீபத்தில் திருமணம் நடந்தது.சிவகங்கையில் உள்ள மனைவியை பார்க்க டூவீலரில் (ெஹல்மெட் அணியவில்லை) சென்றார். நேற்று முன்தினம் இரவு 7:45 மணிக்கு நல்லாகுளம் அருகே டூவீலர் மீது அரசு பஸ் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். பூவந்தி போலீசார் விசாரிக்கின்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!