ADVERTISEMENT
சென்னை:வரும் ஆடி அமாவாசையை ஒட்டி, திருச்சியில் இருந்து வாரணாசி உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல, விமான சுற்றுலாவை, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான ஐ.ஆர்.சி.டி.சி., அறிவித்துள்ளது.
திருச்சியில் இருந்து அடுத்த மாதம் 27ம் தேதி புறப்படும் விமான சுற்றுலாவில், கயா, வாரணாசி, அலகாபாத் மற்றும் அயோத்தியா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஏழு நாட்கள் கொண்ட இந்த சுற்றுலாவுக்கு ஒருவருக்கு 37 ஆயிரத்து 900 ரூபாய் கட்டணம்.மேலும் விபரங்களுக்கு, 82879 31974, 82879 31977 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, ஐ.ஆர்.சி.டி.சி., அறிவித்து உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!