Load Image
dinamalar telegram
Advertisement

இன்றைய நிகழ்ச்சி சிவகங்கை

ஆன்மிகம்

சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: கோதண்டராமர் ஸ்வாமி கோயில் தேவகோட்டை, சிறப்பு திருமஞ்சனம் காலை 8:00 மணி, தீபாராதனை காலை 9:00 மணி. சிறப்பு பூஜை: ஆலமரத்து முனீஸ்வரர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் காலை 7:00 மணி தீபாராதனை காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: புவனேஸ்வரி அம்மன் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் காலை 7 00 மணி தீபாராதனை காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: பாலமுருகன் கோயில் ராம்நகர் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: சவுபாக்ய துர்க்கை அம்மன் கோவில் நித்திய கல்யாணிபுரம் தேவகோட்டை அபிஷேகம் காலை 9:00 மணி.ரத்தினவேல் சிறப்பு பூஜை: தி.ராம.சாமி. கோவில் வீடு தேவகோட்டை. பன்னீர் அபிஷேகம் சிறப்பு அலங்காரம் பகல் 9:00 மணி. சாப்பாடு பகல் 11:00 மணி.சிறப்பு பூஜை: அகத்தீஸ்வரர் கோவில் நயினார்கோவில் தேவகோட்டை, நித்தியபடி பூஜை காலை 7:00 மணி, கருப்பர் சிறப்பு அபிஷேகம் மாலை 5:30 மணி.சிறப்பு பூஜை: தியான பீட மகா கணபதி கோயில் திருமணவயல் தேவகோட்டை அபிஷேகம் காலை 6:00 மணி.ஆனி திருவிழா: குங்கும காளியம்மன் கோவில் கண்டதேவி தேவகோட்டை, அபிஷேகம் அலங்காரம் மாலை 6:00 மணி அம்மன் உலா இரவு 7:00 மணி. சிறப்பு பூஜை: ஆனந்தவல்லி சோமநாதர் கோயில், மானாமதுரை, காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: வீர அழகர் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி. சிறப்பு பூஜை: மெக்க நாச்சியம்மன் அம்மன் கோயில், நாகலிங்க நகர், மானாமதுரை, காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: உடைகுளம் மாரியம்மன் கோயில் மானாமதுரை, காலை 8:00 மணி. சிறப்பு பூஜை: வழிவிடு முருகன் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை:அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி. சிறப்பு பூஜை: நம்பி நாகம்மாள் கோயில், மானாமதுரை,காலை 8:30 மணி. சிறப்பு பூஜை: தியாக வினோத பெருமாள் கோயில், மானாமதுரை, காலை 8:00 .சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், தாயமங்கலம், காலை 7:00 மணி. சிறப்பு பூஜை வாள்மேல் நடந்த அம்மன் கோயில், இளையான்குடி, காலை 10:00 மணி. சிறப்பு பூஜை:ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில், இளையான்குடி, காலை 9:00 மணி.பொதுவருமுன் காப்போம் மருத்துவ முகாம்: அரசு நடுநிலை பள்ளி, கே.வலையபட்டி, கல்லல், தலைமை: கலெக்டர் மதுசூதன்ரெட்டி, பங்கேற்பு: கார்த்தி எம்.பி., காலை 9:30 மணி. கண்ணதாசன் பிறந்த நாள்: சிலைக்கு மாலை அணிவித்தல் மற்றும் புகழரங்கம், சிறுகூடல்பட்டி, பங்கேற்பு: அமைச்சர் பெரியகருப்பன், கார்த்தி எம்.பி., காலை 10:00 மணி.தொகுதி நிர்வாகிகள் கூட்டம்: பிரபா செல்வி மகால், திருப்புத்துார், தலைமை: பா.ஜ., மாவட்ட தலைவர் சத்தியநாதன், காலை 10:00 மணி.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement