Load Image
dinamalar telegram
Advertisement

பா.ஜ.,வில் அறிமுக கூட்டம்



மானாமதுரை--மானாமதுரையில் பா.ஜ., நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சத்தியநாதன் தலைமை வகித்தார். மானாமதுரை ஒன்றிய, நகர மற்றும் சார்பு அணிகளின் புதிய நிர்வாகிகள் அறிமுகம் செய்தனர். மாவட்ட செயலாளர் சங்கரசுப்பிரமணியன், நகர் தலைவர் முனியசாமி, மாவட்ட பொறுப்பாளர் பாண்டி, கிழக்கு ஒன்றிய தலைவர் ரவிச்சந்திரன் பங்கேற்றனர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement