நிர்வாகிகள் தேர்வு
சிவகங்கை,-சிவகங்கையில் நடந்த ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட மாநாடு நடந்தது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநில துணை செயலாளர் ரத்தினம் கொடியேற்றினார். நிர்வாகி மணவழகன் தீர்மானம் வாசித்தார். ராஜா வரவேற்றார்.மாநில துணை தலைவர் மீனாள் துவக்கி வைத்தார். விவசாய சங்க மாநில தலைவர்குணசேகரன், இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் கண்ணகி, பொருளாளர் கோபால், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சாத்தையா, விவசாய சங்க மாவட்ட செயலாளர் காமராஜ் பங்கேற்றனர். காளைலிங்கம் அறிக்கை வாசித்தார். மாவட்டக்குழு உறுப்பினராக மீனாள், ராமச்சந்திரன், ராமராஜ், கண்ணன், விஜயசுந்தரம், முருகேசன், சுப்பிரமணியன், சீனி, ராஜா, கண்ணன், கருப்பையா, சித்திரைவேல், சுந்தரம், ரத்தினம், காளைலிங்கம், மாவட்ட தலைவர் காளைலிங்கம், செயலாளர் ராஜா தேர்வாகினர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!