Load Image
dinamalar telegram
Advertisement

ரத்த கொடையாளர் தினம்



காரைக்குடி--காரைக்குடியில் உலக ரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு தொண்டு நிறுவனங்கள் மற்றும் செவிலியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. காரைக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில், குருதிக் கொடையாளர் அறக்கட்டளை, அழகப்பா பாலிடெக்னிக், நமது உரிமை பாதுகாப்பு இயக்கம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், மூவர் கூட்டம் மற்றும் தன்னார்வலர்கள், செவிலியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.மருத்துவமனை கண்காணிப்பாளர் தர்மர் முன்னிலை வகித்தார். ரத்த வங்கி மருத்துவ அலுவலர் அருள்தாஸ் முன்னிலை வகித்தார். செவிலியர் கண்காணிப்பாளர் நந்தினி நன்றி கூறினார்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement