Load Image
dinamalar telegram
Advertisement

 இன்றைய மின் தடை 



காலை, 9:00 மணி முதல்மதியம், 2:00 மணி வரை

தாம்பரம்: கோவிலம்பாக்கம், வடிவேல் நகர், கோபால் நகர், விஜயலஷ்மி நகர், இந்திரா நகர், செம்பாக்கம், மாடம்பாக்கம் மெயின் ரோடு, சுதர்சன் நகர், ஸ்ரீதேவி நகர், அம்பிகா நகர், பெருங்களத்துார், காந்தி ரோடு, கட்டபொம்மன் தெரு, ராஜிவ் காந்தி தெரு, காமராஜர் நகர், ராகவேந்திரா நகர்.வி.ஜி.பி. பிரபு நகர், வீராத்தம்மன் கோவில் தெரு, ஜகன்னாதபுரம், மடிப்பாக்கம், மேடவாக்கம் மெயின் ரோடு, துரைசாமி தெரு, தர்மராஜா கோவில் தெரு, அன்பு நகர், சரஸ்வதி தெரு, பாலமுருகன் தெரு, சுப்பிரமணி தெரு மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகில்.போரூர்: திருநீர்மலை மெயின் ரோடு, மகாலட்சுமி நகர், மைக்ரோ எஸ்டேட், பெருமாள் நகர், அருணகிரி நகர் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகில்.கிண்டி: ராஜ்பவன், ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை, டி.ஜி.,நகர், புழுதிவாக்கம், நங்கநல்லூர், மடிப்பாக்கம், மூவரசன்பேட்டை மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகில்.தண்டையார்பேட்டை: சாத்தங்காடு, காமராஜ் சாலை, பாடசாலை, ராமசாமி நகர், ராஜாஜி நகர், ஜெயலலிதா நகர், ஜெயபால் நகர், பெருமாள் கோவில் தெரு, காடபாக்கம். டோல்கேட், பொன்னுசாமி தெரு, சுடலைமுத்து தெரு, கோவிந்தராஜ் தெரு, வீரராகவன் ரோடு மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகில்.வியாசர்பாடி: தோல் தொழிற்சாலை, ரவி கார்டன், மேத்தா கார்டன், பழனியப்பா நகர், கண்ணபுரம் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகில்தி.நகர்: மாடல் அட்மெண்ட சாலை முதல் தெருவில் இருந்து 6வது குறுக்கு தெரு வரை, அப்துல் அஜிஸ் தெரு, தெற்கு தண்டபாணி தெரு, ராமநாதன் தெரு, ராமேஸ்வரம் சாலை, டெம்பிள் டவர், கிவிராஜ் கட்டடம், மேற்கு மாம்பலம், நரசிம்மன் தெரு மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகில்கே.கே.,நகர்: வளசரவாக்கம் பகுதி முழுதும், ஆழ்வார்திருநகர் முழுதும், விருகம்பாக்கம் முழுதும், கே.கே.,நகர், அசோக் நகர், வடபழநி, அழகிரி நகர் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகில்.பெரம்பூர்: மாதவரம் நெடுஞ்சாலை, செயின்ட் மேரீஸ் சாலை, என்.எஸ்.கே., தெரு, தன்ராஜ்புரம், ராஜன் நகர் 3வது தெரு, மூர்த்தி நகர், லட்சுமி நகர், வி.கே.எம்., நகர், வடக்கு திருமலை நகர்.காமராஜ் நகர், துரைசாமி தெரு, பந்தர் கார்டன் முழு பகுதி, பேப்பர் மில்ஸ் ரோடு, வேணுகோபால் தெரு, பெரம்பூர், சாஸ்திரி நகர் 1 முதல் 5 தெரு, அருள் நகர் மெயின் ரோடு, பின்னி நகர் மெயின் ரோடு, சுப்பிரமணி கார்டன், ரேகா நகர், குமரன் நகர் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகில்.ஆவடி: சி.டி.எச்., ரோடு, சரஸ்வதி நகர், ஆர்த்தி நகர், தென்றல் நகர், பட்டாபிராம், வசந்தம் நகர், விவேகானந்தா நகர், ஏ.ஜி.டி., நகர் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகில்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement