வாகன ஓட்டிகள் பாதிப்பு
ஆர்.எஸ்.மங்கலம்,-கிழக்கு கடற்கரை சாலை உப்பூர் அருகே புதுக்காடு பகுதியில் ரோட்டில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. 80 முதல் 120 கி.மீ., வேகத்தில் செல்லும் வாகனங்கள் பள்ளம் காரணமாக விபத்தில் சிக்குகின்றன. எனவே பெரும் விபத்து ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இங்கு ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்என வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!