ADVERTISEMENT
சென்னை: தனியார் ஆம்னி பஸ்சை அபகரித்த புகாரில் திமுக எம்பி திருச்சி சிவா மகன் சூர்யாவை போலீசார் கைது செய்தனர். தற்போது இவர், பா.ஜ.,வின் ஓபிசி பிரிவு பொது செயலாளராக உள்ளார்.
கடந்த 11ம் தேதி சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சூர்யாவின் கார் மீது தனியார் ஆம்னி பஸ் மோதி விபத்து ஏற்படுத்தியது. அப்போது, டிரைவரை மிரட்டி பஸ்சை எடுத்து சென்றதாக சூர்யா மீது அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் திருச்சி கண்டோன்மென்ட் போலீசார் அவரை கைது செய்தனர். இதனை கண்டித்து பா.ஜ.,வினர் போலீஸ் ஸ்டேசனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆம்னி பஸ் மோதியதற்காக , ஓட்டுனரை மிரட்டி வண்டியை எடுத்து சென்றது தவறு இல்லையா? இதுக்கு தான் பாஜகவில் சேர்ந்தாரா? பாஜக வூழியர்கள் இவருக்கு - இந்த தவறுக்கு ஆதரவாக போராடுவது தவறு தானே.கொஞ்சம் பணமும் கட்சி ஆதரவும் இருந்துட்டா என்ன்ன வேணாலும் செய்வானுக. ஏழைகளுக்கு தான் சட்டமும் ,ஒழுங்கான வாழ்க்கையும் தேவையா?