ADVERTISEMENT
கடலூர்: கடலூர் அடுத்த எம்.புதூர் கிராமத்தில் நாட்டு வெடி தயாரிக்கும் விபத்து ஏற்பட்டது. அதில், குடோன் தரைமட்டமாகி தீவிபத்து ஏற்பட்டது. அதில் 3 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நிவாரணம்
கடலூர், எம்.புதூர் கிராமத்தில் பட்டாசு தொழிற்சாலையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் மற்றும் தலா 3 லட்சம் நிவாரணமும் வழங்க உத்தரவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், காயமடைந்தவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முறயாக அனுமதி பெற்று நடத்தி இருந்தால் மட்டுமே நிவாரணம் வழங்க வேண்டும்.இல்லையேல் முதலாளிய தூக்கி உள்ள போடுங்க. சும்மா செத்தவன் கையில வெத்தல பாக்கு வெச்சி எங்க வரிப்பணத்தை தான் வீணடிகக்காதீங்க. ஆய்வுக்கு சென்ற அதிகாரிகளையும் விசாரணைக்கு கொண்டுவாங்க.