Load Image
dinamalar telegram
Advertisement

விஜயகாந்த் நலம் விசாரித்தார் பிரதமர்

Tamil News
ADVERTISEMENT
சென்னை: சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார். பிரேமலதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல்நிலை கேட்டறிந்த மோடி, விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக கூறினார்.
Telegram Banner
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (1)

  • திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா

    எத்தனையோ நாட்டு-உலக விஷயங்களுக்கு நடுவில், ஒரு மாநில கட்சியின் தலைவர் பற்றி எப்படி இவருக்கு உடனே விஷயம் போகிறது. அவரும் நலம் விசாரிக்கிறார். ஆச்சரியம் தான். கேப்டன் நலம் பெறட்டும்.

Advertisement