ADVERTISEMENT
தேனி: அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தை புறக்கணித்துவிட்டு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியேறினார். அப்போது அவர் மீது பாட்டில் வீசப்பட்டது. இதனை கண்டித்து தேனியில் அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.
எல்லோரும் சமாதிக்கு சென்று த்யானம் செய்யுங்கள் சுண்டல் கடலை பலூன் போன்றவை நல்ல வியாபாரம் ஆகும்..சிறு வியாபாரிகள் நிறைய பேர் பிழைப்பார்கள்
பன்னீர் மீது தண்ணீர்