திமுக.,வை அழிக்க நினைத்தவர்கள் அழிந்தனர்: முதல்வர்
வாசகர் கருத்து (64)
தமிழகத்தை பிடித்த இந்த கிரஹன கருப்புமையை யாரும் அழிக்கவேண்டாம், அதுவே அழிந்துவிடும்.
நம்முடைய ஒரு எதிரி அழிகின்றான் என்று நாம் சந்தோஷப்பட்டால், அதை விட வலிமையான எதிரி நமக்கு உருவாகி கொண்டு இருக்கிறான் என்று அர்த்தம். வாரிசுகள் ஒழுங்காக இல்லாமல் குடும்ப சொத்து அழிந்த எடுத்துக்காட்டுகள் நிறைய உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்
இன்று கருணாநிதிக்கு 100 சிலை வைத்தாலும், முன்னாள் முதல்வர் பழனிச்சாமி தான், டிராபிக் ராமசாமி போட்ட தடை வழக்கையும் உடைத்து கருணாநிதிக்கு, மெரினாவில் சமாதி அமைக்க பெருந்தன்மையோடு நடுராத்திரியில் உத்தரவு கொடுத்தார் என்பதையும் திமுகவினர் மறந்துவிட்டனர். எதிர் கட்சியானலும் பெருந்தன்மையோடு நடந்துகொண்ட எடப்பாடியாரின் பெயர் திமுக வரலாற்றில் இடம் பெரும் என்பதில் ஐயமில்லை.
ஓபிஎஸ் மகன் உன்னை சந்திக்கும் பொழுதே தெரிந்தது நீ அந்த ஆள் என்று ஆனால் நீ அண்ணாமலையிடம் இருந்து தப்ப முடியாது
உங்க கட்சி அழியாது ஒடயாது என்னா எல்லாரும் செமயா சம்பாதிக்கிறாங்க... லஞ்ச ஊழலுக்கு பஞ்சம் இல்லை... எனவே அதீத வருமானத்தை இழக்க விரும்புவாங்களா? ஆனா உங்க ஆட்சிக்கு வேறு விதத்தில் பெரிய சிக்கல் வரும் கூடிய விரைவில்.