பொது செயலர் பதவி: கோர்ட் உத்தரவால் பழனிசாமிக்கு பின்னடைவா ?

பழனிசாமி, பன்னீர் செல்வத்திற்கு வரவேற்பு
முன்னதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி அவரவர் வீட்டில் இருந்து வாகனங்கள் புடைசூழ புறப்பட்டு சென்றனர். அவர்களது ஆதரவாளர்கள் பல இடங்களில் வரவேற்பு அளித்தனர்.
கையெழுத்து போடாத உறுப்பினர்கள்
வழக்கமாக காரில் வரும் பன்னீர்செல்வம் இன்று பிரசார வாகனத்தில் சென்றார்.கையெழுத்திடாத பொதுக்குழு உறுப்பினர்கள். கூட்டத்தில் பங்கேற்கும் பொதுக்குழு உறுப்பினர்கள் வருகைப்பதிவேட்டில் கையெழுத்திடுவது வழக்கம். ஆனால் இன்று பல உறுப்பினர்கள் தங்களின் வருகையை யாரும் பதியவில்லை.
வாசகர் கருத்து (13)
பழனிசாமி ஏற்கனவே சசிக்கு உண்மையாக இல்லை. இப்போது அவரை காப்பாத்திய O P S க்கு உண்மையாக இல்லை. EPஸ் யை நம்பினால் யாரும் உருப்பட முடியாது
எடப்பாடிக்கு இந்த அரசியல் சாணக்கியம் தெரியவில்லையெனில், அம்மா மறைவுக்கு பின் 4வருடம் முழுமையாக ஆட்சி செய்திருக்க முடியாது, அதிமுகவை சரியான பாதையில் செலுத்துகிறார், அதனால் தான் 2500 நிர்வாகிகளில் 2100நிர்வாகிகள் ஆதரவு கடிதம் கொடுத்துள்ளனர். ஒரு தமிழன், ஒரு விவசாயி, எளிதில் ஏமாற்றிவிடலாம் என்பவர்கள் நினைப்பில் மண் தான் காத்திருக்கும். எடப்பாடி மட்டுமே, காமராஜருக்கு பின் ஒரு எளிமையான தமிழன் முதல்வரானது. எனவே மக்கள் தமிழக எதிர்காலத்திர்க்கு, அண்ணாமலை, எடப்பாடி இருவரையும் முழுமையாக ஆதரிக்கவேண்டும்.
Palan
இந்த நீதிமன்ற உத்தரவு ஒரு இடைக்கால நிவாரணம் தவிர.. வழக்கு இன்னும் முழுவதுமாக எடுத்திக்கொள்ளப்படவில்லை .. மேலும், EPS தனது பலத்தை நிருபிக்க, சசிகலாவுக்கு கட்சியை தாரை வார்க்க முயற்சிக்கும் OPS க்கு அதிர்ச்சி கொடுக்க நடத்தப்படும் ஒரு கூட்டமே ..
//ஆனால் இன்று பல உறுப்பினர்கள் தங்களின் வருகையை யாரும் பதியவில்லை.// எவன் கட்சி ஜெயிக்குதோ அவன் பெஞ்சுக்கடியில் தவழத் தான், இந்த முன்னேற்பாடு.
ஓ பி.ஸ் எப்போதும் ஒன்றும் கழட்டம் இல்லை. ஏ.பி.ஸ் 2120 பேரிடம் கை எழுத்து வாங்கியதாக சொல்வதை நம்பமுடியாது. எல்லா கை எழுத்துக்களும் பொய்யானவை. வேண்டும் என்றே ஓ.பஸ். அவமானப்படுத்தவே இந்த நாடகம். ஏ.பி.ஸ் தயிரியம் இருந்தால் அந்த நபர்களை நீதிபதி முன்பு கை எழுத்து போடா சொல்லுங்கள் அந்த பொது கூழ் உறுப்பினர்களை. பாதி பேர் கூட வரமாட்டான். வெளியில் உள்ள ரவுடிகள் எப்படி உள்ளே வந்தனர் . தண்ணீர் பாட்டிலால் அடித்தவன் யார் என்று இன்னும் கடுபிடிக்கவில்லை. அவன் கட்சிக்காரன் கிடையாது. பார்ப்போம் அடுத்த பதினோராம் தேதி. ஓ.பி.ஸ். தான் வெற்றி பெறுவார்.நியாயமாக நடந்தால் இன்று போல் நடந்தால் வேறு மாதிரியாக தான் இருக்கும். ஆனாலும் பழனிக்கு இப்படி பேராசை இருக்க கூடாது.