Load Image
dinamalar telegram
Advertisement

ஆம்புலன்ஸ் வழங்கல்

உடுமலை : உடுமலை நகர, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், சார்பில் 184 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா மற்றும் கொடியேற்று விழா நடந்தது.


தெற்கு மாவட்ட தலைவர் அப்துல்கையூம் தலைமை வகித்தார். மனித நேய மக்கள் கட்சி, மாநில பொது செயலாளர், மணப்பாறை எம்.எல்.ஏ., அப்துல் சமது, துவக்கி வைத்தார்.நகராட்சி தலைவர் மத்தீன், நகர தலைவர்அப்துல்ரகுமான், த.மு.மு.க., செயலாளர்முகமது நுாருல் ஹக், மனித நேய மக்கள் கட்சி செயலாளர் கமால்தீன், பொருளாளர் சலீம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement