இது தொடர்பாக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், 'உண்மை அறிவோம். பொய்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம்' என வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன் பொய் எது, உண்மை எது என்ற விபரத்தையும் வெளியிட்டுள்ளார்.
அதன் விபரம்:
வாசகர் கருத்து (95)
பி ஜி ஆர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது என்றால் வழக்கு தொடுத்து எப் ஐ ஆர் போடவேண்டியது தானே , தங்கமணி ,வேலுமணி ஊழலை கேட்டால் பழிவாங்குகிறார்கள் அவர்கள் உத்தமர்கள் என்று சொல்லும் நீங்கள் ஏன் அவர்களை பற்றி வாய் திறக்கமாட்டேன் என்கிறீர்கள் . மேலும் தனியார் ரயிலில் போக யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்கிறீர் , அரசு மெல்ல ரயில்வே துறை ரயில்களை மெல்ல நிறுத்திவிடுவீர் வேறு வழியில்லாமல் தனியார் ரயிலை பயன் படுத்தவேண்டிய கட்டாயத்ரிற்கு மக்கள் தள்ளப்படுவார்கள் பாதிக்கப்படப்போவது நடுத்தர ,கீழ்த்தட்டு மக்கள் பாதிக்கப்படுவார்கள்
தமிழக பாஜகவிற்கு 100 கோடி நிதி கொடுத்த லாட்டரி மார்ட்டின் நிறுவனத்திற்கு கோவை - ஷீரடி இடையிலான தனியார் ரயில் ஒப்பந்தம் எந்தவிதமான BIDDING PROCESS செய்யப்படாமல் நேரடியாக வழங்கியுள்ளதில் மாபெரும் ஊழல் செய்தது யார்? அதற்கான ஆதாரங்கள் மொத்தமும் வெளியாகி உள்ளதே? யாராவது இதை பற்றி வாயை திறக்கிறார்களா?
,,,,,
இவர் ஒரு அண்டபுளுகன் மற்றவர்களுக்கு புத்தி சொல்லுகிறார்.
இவர் பாடம் கற்றுக்கொள்ள, இவரே இவருக்கு அறிவுரை கூற பத்திரிகைகள் தேவைப்படுகிறது . அதாவது சுய புத்தியை கூட நீண்ட காட்களுக்கு பிறகு வந்த ஞானோதயத்தை கூட பத்திரிகையில் கூறித்தான் இவர் தெரிந்துகொள்ள வேண்டுமா ?. அல்லது அப்போதுதான் இவருக்கு சுயபுத்தி வந்துவிட்டது என்று அனைவருக்கும் தெரியுமா ?.