தாயாரின் 100வது பிறந்தநாள்: ஆசி பெற்றார் மோடி
ஆமதாபாத்: பிரதமர் மோடியின் தாயார் ஹீராபா இன்று (ஜூன்18) 100வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நாளை முன்னிட்டு குஜராத் காந்திநகரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்ற பிரதமர் மோடி தாயை வணங்கி ஆசி பெற்றார்.

இன்று காலை குஜராத் சென்ற பிரதமர் தனது தாயாரின் பாதங்களை கழுவி வணங்கினார். பின்னர் அம்மாவிடம் சில நிமிடங்கள் பாசமாக நலம் விசாரித்தார்.
தனது தாயாரின் பிறந்த நாள் குறித்து மோடி கூறியிருப்பதாவது: " மா ., இது வெறும் வார்த்தை அல்ல உணர்வுகள் கலந்தது. 100 ஆண்டை தொடும் எனது தாயாரின் பிறந்த நாளில் மிக மகிழ்ச்சியாக உணர்கிறேன். எனது எண்ணங்களையும் நன்றியையும் வெளிப்படுத்தினேன் ". இவ்வாறு கூறியுள்ளார்.

ஹீராபா பிறந்தநாளை முன்னிட்டு குஜராத்தில் உள்ள முக்கிய கோயில்களில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .
வாசகர் கருத்து (52)
மோடிஜியின் தாயாருக்கு உளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். 👍👍👍
நாம் கண்டது எல்லாம் அந்த வீடு இந்த வீடு அங்கு பாதுகாப்பு இங்கு பாதுகாப்பு செல்லுமிடமெல்லாம் பாதுகாப்பு யாரும் எதுவுமே கேட்கமுடியாத அளவுக்கு சுயநல வாழ்க்கை, சமுதாயத்துக்கு ஒவ்வாத வாழ்க்கை என்று , கர்ம வீரர் இருக்கும்வரை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை, அதுபோல் இருக்கும்போது எந்த ஒரு நல்ல கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ள யாரும் தயாரக இல்லாதது வருத்தம் அளிக்கிறது, வந்தே மாதரம்
தனது பிறந்தநாளை மூனு அம்மாக்களின் வீட்டில் போட்டோ ஸூட்டிங் நடத்துவானே அங்க நிக்குறாய்யா டுபாக்கூர் விடியல்
நீ உன் தாயின் கால்களை கழுவி வணங்கி மரியாதை செய்திருக்க மாட்டாய் என்பது உன்னுடைய கேவலமான பதிவிலிருந்து தெரிகிறது
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
,,,,