தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் பிரசித்தி பெறற காளியம்மன் கோயில் வைகாசி திருவிழா நடைபெற்று வருகிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று சப்பரம் வீதி உலா நடந்தது. அப்போது சப்பரம் திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் சப்பரத்தின் அடியில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ரூ.5 லட்சம் நிதியுதவி
தேர்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5லட்சம் நிதியுதவி அளிக்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
வாசகர் கருத்து (23)
அமைச்சரிலிருந்து அடியாட்கள் வரை கோவில் நிகழ்ச்சிகளில் கிரிப்டோக்கள் ஊடுருவி வருகின்றனர். அசல் பக்தர்கள் வெள்ளந்தியாய் நம்பிப் போய் மாட்டிக் கொள்கிறார்கள். சதிச்செயல் என்ற கோணத்தில் விசாரணையே நடப்பதில்லை. அப்படியே நடந்தாலும் விசாரிப்பவனும் கிரிப்டோவாக இருப்பான்/ள். ஐம்பதாண்டு த்ராவிஷ மத ஆட்சிகளில் தலை முதல் வால் வரை கிரிப்டோக்களை நுழைத்து விட்டார்கள். இனி அறுவடை தான்.
ஆட்சியாளர்களுக்கு மாபெரும் கேடு வரும்.
சத்தமே இல்லாமல் மதம் மாற்றும் கிரிப்டோ கும்பல் உள்ளே நுழைந்து சதிச்செயலில் ஈடுபடுகிறார்களோ?
ஒரு 40, 50 பேர் இழுக்கக்கூடிய சிறிய சப்பரத்தை ஆயிரம் பேர் இழுத்தா நிலை தடுமாறி விழாம என்னடா செய்யும்? நம்ம எழவுங்களுக்கு எப்போ பௌதீகம் தெரிஞ்சு எப்போ உருப்படுமோ? மனுசக் குற்றம் தாண்டா... போய் விடியல் சொல்ற மாதிரி நல்லா படிச்சுட்டு வாங்க.
0 ...............