Load Image
dinamalar telegram
Advertisement

விசாரணை கைதி மரணம்: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு

Tamil News
ADVERTISEMENT
சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில், விசாரணை கைதி ராஜசேகர் என்பவர் மர்ம மான முறையில் உயிரிழந்தார். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு டிஜிபி உத்தரவிட்டு உள்ளார். மேலும் மாஜிஸ்திரேட் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ராஜசேகரன் திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்திய போது, அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதாகவும், உடனே அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், விசாரணை கைதி ராஜசேகர் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து (2)

  • G Mahalingam - Delhi,இந்தியா

    திமுகவின் ராஜ தந்திரம் சூடாக இருப்பதை கூல் ஆக்குவது. மக்களை திசை திருப்புவது. திமுக போட்ட எந்த குழுவும் தன் அறிக்கையை எதுவும் கொடுக்கவில்லை. சிபிசிஐடி விசாரனை என்று சொல்லி அதை 4 ஆண்டுகளுக்கு இழுப்பார்கள். பொங்கல் தொகுப்பில் முறை கேடு நிறுவனம் நீக்க படும் என்று சொன்னவர்கள் மீண்டும் எப்படி அனுமதி கொடுத்தார்கள். திமுக ஆட்சி பொய் பித்தலாட்டம் மக்களை திசை திருப்பி கொள்ளை அடிப்பது இது தான் திராவிட மாடல்.

  • BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்

    எங்கே போனார் நமது சாத்தியசீலர் வீரமான மீசையும் விறைப்பு தானம் கொண்ட டி.ஜி.பி அவர்கள். அவர் சில தினங்களுக்கு முன் தான் தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்தார். இப்போ என்னவாச்சு.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement