ADVERTISEMENT
லாகோஸ்: நைஜீரியாவில் உள்ள கத்தோலிக்க சர்ச்சில், வழிபாடு நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில், 50 பேர் கொல்லப்பட்டனர்; பலர் பலத்த காயமடைந்துள்ளனர்.
தென்மேற்கு நைஜீரியாவில் உள்ள புனித பிரான்சிஸ் கத்தோலிக்க சர்ச்சில், வழிபாடு நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதுடன், வெடிகுண்டுகளை வெடிக்க செய்தும் மர்மநபர்கள் தாக்குதல் நடத்தினார். இதில் குறைந்தது 50 பேர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. தாக்குதல் நடத்திய நபர் தப்பியோடிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சம்பவத்தை நேரில் பார்த்த அபயோமி என்பவர் கூறுகையில், 'நான் அந்த வழியாக சென்ற போது சர்ச்சுக்குள் துப்பாக்கிச்சூடு சத்தமும், வெடிச்சத்தமும் கேட்டது. அப்போது 5 பேர் துப்பாக்கியுடன் இருப்பதை கண்டேன்' என தெரிவித்துள்ளார். தாக்குதலில், எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பதை அந்நாட்டு அரசு இன்னும் உறுதியாக தெரிவிக்காத நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
வாசகர் கருத்து (22)
கண்ணுமுன்னால் கொலை நடக்கிறது ஏன் தடுக்கவில்லை கனியாக்கா சொன்னார் ஏழுமலையான் உண்டியலை பாதுகாத்திக்கொள்ள முடியவில்லை
சீக்கிரம் ஒருத்தனை ஒருத்தன் சோலியை முடிச்சிக்கிட்டு வாங்க...
ஹலோ டுபாக்கூர் விடியல் பொங்கியெழு
இதற்கெல்லாம் அரபுநாடுகள் கண்டனம் சொல்லாது . துப்பாக்கிச்சூடு நடத்திய ஆட்களுக்கு சிவப்புகம்பள வரவேற்பு கொடுப்பார்கள்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
உலகம் முழுவதுமே நடக்கும் தீவிரவாத செயல்களை அரங்கேற்றுவது அந்த "மர்ம நபர்கள்" தான்.நம் நாட்டு மீடியாக்களில் மட்டும் தானே அவர்கள் "மர்ம நபர்கள்", உலக மீடியாக்களில் அவர்கள் யாரெனப் போட்டிருப்பார்கள்.நம்நாட்டு மீடியாக்களில் மர்ம நபர்கள் என்றால் அவர்கள் எந்த மார்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது எல்லா இந்தியர்களுக்கும் தெரியும்.திராவிடனுக்கு மட்டும் தெரியாது. ஏனெனில் திராவிடனுக்கு பகுத்தறிவு மட்டுமல்ல அடிப்படை அறிவே கிடையாது. 200 ரூபா கூலிக்கு கூவ மட்டுமே தெரியும். தமிழ் வாழ்க