Load Image
dinamalar telegram
Advertisement

பி.சி.சி.ஐ., தலைவர் பதவிலிருந்து கங்குலி விலக முடிவா ?

Tamil News
ADVERTISEMENT
மும்பை: பி.சி.சி.ஐ., தலைவர் பதவியிலிருந்து சவுரவ் கங்குலி ராஜினாமா செய்யவில்லை என அதன் பொதுச்செயலாளர் ஜெய்ஷா கூறினார்.

பி.சி.சி.ஐ. எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சவுரவ் கங்குலி உள்ளார். இன்று அவர் சமூக வலைத்தளில் பதிவேற்றியிருப்பதாவது, 30 ஆண்டுகள் கிரிக்கெட் பயணத்தை நிறைவு செய்துவிட்டதாகவும், எனது பயணத்தில் உறுதுணையாக இருந்த ஒவ்வொருத்தருக்கும் நன்றி.
Latest Tamil News

இனி பலருக்கும் உதவும் வகையில் ஒன்றை தொடங்க திட்டமிட்டுள்ளேன்,. இவ்வாறு அவர் வெளியிட்டிருந்தார். இதை வைத்து இவர் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாயின.

இது குறித்து பி.சி.சி.ஐ., பொதுச்செயலாளர் ஜெய்ஷா கூறியது,தலைவர் பதவியை சவுரவ் கங்குலி ராஜினாமா செய்துவிட்டதாக கூறப்படுவதில் உண்மையில்லை. அவர் ராஜினாமா செய்யமாட்டார் என கூறியுள்ளார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்