Load Image
dinamalar telegram
Advertisement

கல்வி அமைச்சர்கள் மாநாடு: தமிழக அரசு புறக்கணிப்பு

Tamil News
ADVERTISEMENT
சென்னை: குஜராத்தில் நடைபெறும் கல்வி அமைச்சர்கள் மாநாட்டை தமிழக அரசு புறக்கணித்துள்ளது.

குஜராத்தில் இன்றும், நாளையும் (ஜூன் 1, 2) கல்வி அமைச்சர்களின் மாநாடு நடைபெறுகிறது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டில் புதிய கல்விக் கொள்கை குறித்தும் அதனை அமல்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்படுகிறது. இதில் அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கல்வி அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
Latest Tamil Newsதமிழகம் சார்பாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி மற்றும் துறை சாா்ந்த அதிகாரிகள் பங்கேற்பதாக இருந்தது. இந்த நிலையில், தேசிய கல்வி மாநாட்டை தமிழக அரசு புறக்கணித்துள்ளது.


வாசகர் கருத்து (48)

  • அக்கப்போர் -

    இந்த அவலநிலைக்கு காரணம் டாஸ்மாக் நாடவர்களேதான். படட்டும் அவஸ்தை.

  • BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்

    இந்தியாவில் உள்ள மாநிலங்களில் உள்ள கல்வி மந்திரிகள் கலந்து கொள்ளும் மாநாடு. இதில் தமிழகம் கலந்து கொள்ளவில்லை என்றால் இவர்கள் மந்திரிகள். தமிழகத்தில் நடப்பது ரவுடிகளின் ஆட்சி. இதில் எவனுக்கும் எதுவும் தெரியாது. தெரிந்தது எல்லாம் பணம் பணம் தான். அதுவும் இல்லாம இவங்களுக்கு படிப்பறிவு இல்லாதவர்கள் தமிழை தவிர வேறு மொழி தெரியாது. வாய் கிழிய பேசுவார்கள் ஆனால் போகிற இடமெல்லாம் பல்ப் தான் வாங்குவார்கள். இந்த இரு அமைச்சர்களும் கல்வித்துறைக்கே லாயக்கில்லாதவர்கள்.

  • raju - Bangalore,இந்தியா

    மிகவும் தவறான முடிவு. தமிழ் நாடு தவறான ஆட்சியாளர்களால் நிர்வகிக்கப்படுகிறது . கல்வி வருங்கால மாணவ செல்வங்களுக்குகானது . அரசியல் செய்வதற்கு நிறைய விஷயம் இருக்கிறது. மும்மொழி என்பது தாய் மொழி தமிழ் , ஆங்கிலம் மற்றும் வேறு பிராந்திய மொழி , கன்னட , மலையாளம், சம்ஸ்கிருதம், ஹிந்தி . நீங்கள், மொழி அரசியல் செய்து உங்களை ஏமாற்றி கொண்டு இருக்கிறீர்கள். உலகம் பெரியது. இன்னும் திராவிட குண்டு சட்டியில், எத்தனை நாட்கள் குதிரை ஓட்ட போகிறீர்கள்? மக்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.

  • இராம தாசன் - சிங்கார சென்னை,இந்தியா

    பாணி பூரி விற்பவர்கள் கூட்டிய கூட்டத்துக்கு போக முடியாது - இது தான் திராவிட மாடல்

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    சாராய சம்பந்தப்பட்டது என்றால் காலில் விழுந்தாவது கலந்து கொண்டிருப்பார்கள் இந்தக்கிராதகர்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்