ஹவாலா புகார்: டில்லி சுகாதாரத் துறை அமைச்சர் கைது
புதுடில்லி: ஹவாலா பண பரிவர்த்தனை புகாரில் டில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்
ஆம்ஆத்மி கட்சியினைச் சேர்ந்த சத்தியேந்திர ஜெயின், அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில் சுகாதார அமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் கோல்கத்தா நிறுவனத்துடன் இணைந்து ஹவாலா பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆம்ஆத்மி கட்சியினைச் சேர்ந்த சத்தியேந்திர ஜெயின், அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில் சுகாதார அமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து (7)
அப்போது இந்த அமைச்சர் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்
நேத்தைக்கு தான் அவங்களோட முதலமைச்சர் ஆம் ஆத்மி கட்சி ஊழல் கரை படியாத கட்சின்னு. இன்னைக்கு இப்படி செய்தி வருது
மோடி ஆட்சியில் மாநிலங்களை செயல்படவிடாமல் தடுப்பது முக்கிய பணியாகிவிட்டது
ஹவாலா.. ஊழல்.. அரவிந்த் கெஜ்ரிவால், ஒவ்வொரு மந்திரியாக தூக்க வேண்டும்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
நேற்று குறிப்பிட்டோம், காலம் பதில் சொல்லும் என்று, இன்று காலத்தேவனே இறங்கி அடிக்க ஆரம்பித்துவிட்டார் .