Load Image
dinamalar telegram
Advertisement

ஆரம்பிச்சுட்டாங்கய்யா... ஆரம்பிச்சுட்டாங்க!: உதயநிதியை அமைச்சராக்க திருச்சி திமுக தீர்மானம்

Tamil News
ADVERTISEMENT
திருச்சி: உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


தி.மு.க., இளைஞரணி செயலாளரான உதயநிதி, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ., ஆக உள்ளார். அவரை அமைச்சராக்க வேண்டும் என கடந்த சில நாட்களாக, அன்பில் மகேஷ், செந்தில்பாலாஜி, நேரு, சேகர்பாபு உள்ளிட்ட பலர், ஒவ்வொருவராக பேட்டி கொடுத்து வருகின்றனர்.
Latest Tamil News


அதேநேரத்தில், தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், அப்போது உதயநிதி பதவியேற்பார் எனவும் தகவல்கள் வெளியாகின.


Latest Tamil News
இந்நிலையில், திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழுக் கூட்டம், அமைச்சரும், தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான மகேஷ் தலைமையில் நடந்தது. அதில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாட வேண்டும். தி.மு.க., இளைஞரணி செயலாளராகவும், எம்.எல்.ஏ.,வுமான உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


வாசகர் கருத்து (45)

  • Zahir Hussain -

    0.........

  • ஆரூர் ரங் -

    துரைமுருகன் பாஷையில் அடுத்த மணல் மூட்டை. இதனை சுமக்கவும்🤭 பரம்பரை 200 உ.பி ஸ் தயார். தன்மாவது மண்ணாவது

  • ஆரூர் ரங் -

    துரைமுருகன் பாஷையில் அடுத்த மணல் மூட்டை. இதனை சுமக்கவும்🤭 பரம்பரை 200 உ.பி ஸ் தயார். தன்மாவது மண்ணாவது

  • theruvasagan -

    இதல்லாம் பத்தாது கொத்தடிமை உபிஸ்களா. அமெரிக்காவுல பைடன் சொன்னாக. ரஷியாவுல புடின் சொன்னாக ஜப்பான்ல புஷிடோ சொன்னாக. சைனாவுல ஜிங்பிங் சொன்னாகன்னு வாங்குன காசுக்கு மேல கூவ வேணாம்?

  • BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்

    அப்பனுக்கே ஆழ தெரியவில்லை. தமிழும் திடுதித்தோம் .படிப்பதோ துண்டு சீட்டை பார்த்து. இவன் எப்படி படிப்பான். மகேல து அது ஒரு தத்தி அது சொல்லி அமை கரி ஆக்க போகிறார்களாம். அடிங்கடா உங்கள் கூத்துக்களை. தாரரை தப்பட்டை முழங்க மகுடம் சூட்டுங்கள் இன்னும் எத்தனை நாளைக்கு என்று பார்ப்போம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்