Load Image
dinamalar telegram
Advertisement

லடாக்கில் ஆற்றில் கவிழ்ந்த வாகனம்: 7 ராணுவ வீரர்கள் வீரமரணம்

Tamil News
ADVERTISEMENT
லே: லடாக்கில் ஏற்பட்ட சாலை விபத்தில் 7 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர். டுர்டுக் செக்டார் பகுதியில் 26 பேருடன் சென்ற வாகனம், சையோக் ஆற்றில் கவிழ்ந்தது. அதில் 7 பேர் உயிரிழந்த நிலையில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
Latest Tamil Newsகாயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், படுகாயமடைந்தவர்கள் மற்றும் உயர் சிகிச்சை தேவைப்படுபவர்களை இந்திய விமானப்படை மூலம் மேற்கு பிராந்திய தலைமையகத்தில் உள்ள மருத்துவமனைக்கு செல்லவும் நடவடிக்கை எடுத்து வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.Latest Tamil News
Telegram Banner
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (3)

  • Krishna -

    இறந்த வீரர்களுக்கு வீரவணக்கம். ஓம் சாந்தி

  • N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா

    ஆழ்ந்த இரங்கல்கள் .ஓட்டுனர்கள் இன்னும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் .

  • தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா

    கடவுளை புரிந்துகொள்ளவே முடியவில்லை. நல்ல மக்கள் உயிர் போகுது, கொள்ளை அடிப்பவன், ஊழல் செய்பவன், லஞ்சம் வாங்குபவன், அடித்தவர் சொத்துக்களை ஆட்டையை போடுபவன் இவர்கள் எல்லாம் வாழுகிறார்கள்.

Advertisement