பெட்ரோல், டீசல் அருகில் உள்ள மாநிலங்களில் என்ன விலை ?
சென்னையில் பெட்ரோல், டீசலில் விலை இன்று ( மே 27) பெட்ரோல் ரூ.102.74 ரூபாய்க்கும், டீசல் 94.33 ரூபாய்க்கும் விற்பனையாயின.

மே -21-ம் தேதி அன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 7.50 ரூபாயும் குறைக்கப்படும் என அறிவித்தார். அதனை தொடர்ந்து சென்னையில் (22 ம் தேதி ) பெட்ரோல் ரூ.8.22 காசு குறைந்து 102.63 ரூபாய்க்கும், டீசல்ரூ.6.70 காசு குறைந்து 94.24 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்பட்டது.
இன்று (27 -ம் தேதி) பெட்ரோல் ரூ.102.74க்கும் டீசல் ரூ.94.33க்கும் விலை மாற்றம் இல்லாமல் அதே விலையில் விற்பனையானது.
இது போல் அருகில் உள்ள ஏனைய மாநிலங்களில் உள்ள விலை நிலவரம் வருமாறு :
தெலுங்கானாவில் (ஐதராபாத் ) பெட்ரோல் ரூ.109.66 க்கும் டீசல் ரூ.97.82 க்கும், கேரளாவில் (திருவனந்தபுரம்) பெட்ரோல் ரூ.107.87 க்கும் டீசல் ரூ.96.67 க்கும், ஆந்திராவில் பெட்ரோல் ரூ.111.16 க்கும் டீசல் ரூ.98.95 க்கும், புதுச்சேரியில் பெட்ரோல் ரூ.96.16 க்கும் டீசல் ரூ.86.33 க்கும், விற்பனை செய்யப்படுகிறது.

மே -21-ம் தேதி அன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 7.50 ரூபாயும் குறைக்கப்படும் என அறிவித்தார். அதனை தொடர்ந்து சென்னையில் (22 ம் தேதி ) பெட்ரோல் ரூ.8.22 காசு குறைந்து 102.63 ரூபாய்க்கும், டீசல்ரூ.6.70 காசு குறைந்து 94.24 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்பட்டது.
இன்று (27 -ம் தேதி) பெட்ரோல் ரூ.102.74க்கும் டீசல் ரூ.94.33க்கும் விலை மாற்றம் இல்லாமல் அதே விலையில் விற்பனையானது.
இது போல் அருகில் உள்ள ஏனைய மாநிலங்களில் உள்ள விலை நிலவரம் வருமாறு :

வாசகர் கருத்து (16)
பிரமாநிலத்தை விட தமிழ்நாட்டில் கம்மிதான் விலை என்று உங்கள் தகவல் சொல்லுது
. இந்த செய்தி மூலம் தமிழகத்தில் விலை குறைப்பு அவசியமில்லை என திமுக வின் சொல்லக்கூடும்..ஆனால் திமுகவினர் கொடுத்த வாக்குறுதிபடி ஏய் குறைக்கவில்லை..மத்திய அரசை குறை கூறுவது ஏன் ..விலையை வைத்து திமுக அரசியல் செய்வது ஏன்? போன்ற கேள்விகள் எழுப்பப்பட வேண்டும்.
டீசல் கார்களை தடை செய்து டீசலுக்கு மானியம் குடுக்கலாம். அதற்கு பதில் பெட்ரோல் வரியை 300 சதவீதம் கூட்டலாம். இறக்குமதி பொருட்களது அதிக நுகர்வு பொருளாதாரத்திற்குக் கெடுதல்.
நிர்மாஜீ வாசிங்டனில் இருக்காரு.பெட்ரோல் விலையெல்லாம் பாக்க நேரமில்லை. குறையுங்கன்னு சொல்லிட்டு போயிட்டாரு.
கர்நாடகாவில் டீசல் ரூபாய் 84.99 பைசா. பெட்ரோல் ரூபாய் 101.50 பைசா. கர்நாடக என்ன வடஇந்தியாவில இருக்குது. பி ஜே பி ஆளும் மாநிலங்கள் விலையை குறைத்து விட்டன. ஆனால் அந்தோனியா மைனா கூட்டாளிகள் குறைக்கவில்லை,