இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னையில் கடந்த 20 நாட்களில் மட்டும் 18 கொலைகள் நடந்துள்ளதாக செய்திகள் வருகின்றன. இது போன்ற நிகழ்வுகளால் தலைநகர் கொலைநகராக மாறி,சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து மக்களின் பாதுகாப்பு கேள்விகுறியாகி இருக்கிறது.

கொலைநகரமல்ல கொலைமாநிலம்...
இன்னொருக்கா சொல்லு, மறுக்கா சொல்லு, மறுக்கா சொல்லு ? எட்டுப்பட்டி ராசா எங்கய்யா போய்ட்ட இத்தனை நாளா ?
காம தலை நகர் அண்ணா பொள்ளாச்சி நீக்க இருக்கும் பொது தானே நடந்தது அப்படித்தானே சார் ஊருக்கு ஒரு ஸ்பெஷல் உள்ளது
அவருக்கு பொள்ளாச்சி மட்டுமுன்ன இந்த கேடுகெட்ட திருட்டு திராவிட உடன்பிறப்புகளுக்கு விருதுநகர் வேலூர் சென்னை ஆரணின்னு பட்டியல் நீண்டுகிட்டு இருக்கு அதுவும் உடன்பிறப்புகளின் கூட்டு பலாத்தகாரம்... குழந்தை முதல் கிழவி வரைக்கும் விட்டு வைக்க மாட்டேங்கிறானுவோ.....
மவுலிவாக்கம் நிகழ்ச்சி இவரோட நல்லாட்சியில்தான் நடந்திச்சு. பொள்ளாச்சி இவரது நல்லாட்சிக்கு சாட்சி.
விருதுநகர் ஆரணி வேலூர் சென்னை இது எல்லாம் இப்போ நடந்தது சமசீர் அறிவே... அதுவும் கேடுகெட்ட திருட்டு திராவிடர்களால் கூட்டு பலாத்தகாரம்.....
சென்னை தமிழநாட்டில் இருக்கின்றது. கோட நாட்டில் இல்லை.