Load Image
dinamalar telegram
Advertisement

கேன்ஸ் திரைப்பட விழாவில் பிரபல நடிகை சூட்கேஸ் மாயம்

Tamil News
ADVERTISEMENT
பாரிஸ் :பிரான்ஸில் நடக்கும் 'கேன்ஸ்' திரைப்பட விழாவுக்கு சென்ற, 'பாலிவுட்' நடிகை பூஜா ஹெக்டேயின் சூட்கேஸ் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஐரோப்பிய நாடான பிரான்ஸின் கேன்ஸ் நகரில் சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது. இதில், நம் நாட்டில் இருந்து பல சினிமா பிரபலங்கள் சென்றுள்ளனர். நடிகை பூஜா ஹெக்டேவும் சென்றுள்ளார். இங்கு, பூஜாவின் உடைகள் இருந்த சூட்கேஸ் காணாமல் போனது.
ஆனால், அவரது 'மேக்கப்' சாதனங்கள் மற்றும் நகைகள் இருந்த பெட்டிகள் தப்பின. இதுகுறித்து, விசாரணை நடந்து வருகிறது.பூஜா ஹெக்டே, ஹிந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு படங்களிலும் முன்னணிநடிகர்களுடன் நடித்துஉள்ளார்.
Telegram Banner
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (4)

  • Samathuvan - chennai,இந்தியா

    சூட்கேஸு பூராவும் இவ்வளவு மேக்கப்பை எடுத்துட்டு போனாலும் உங்களுடைய இந்த பொய்த்தோற்றம் ... போல காட்டிக் கொடுத்து விட்டதே.

  • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

    என்ன பொரிய உடைகள்?

  • Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ

    ஓட்டல்ல வெச்சுட்டு தானே போவாங்க

  • duruvasar - indraprastham,இந்தியா

    வுடுங்கப்பா திரைப்படவிழாவில் சூட்கேஸ் காணாமல் போவதும் அறிவாலயம் திறப்பு விழாவில் பிரபல அழகி எம் பி செல்போன் காணமல் போவது எல்லாம் சகசம் தான்.

Advertisement