ரஷ்யாவுடன் போராட உக்ரைனுக்கு அமெரிக்கா 4,000 கோடி டாலர் நிதியுதவி
வாஷிங்டன்: ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் தொடர்ந்து 3 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில் உக்ரைனுக்கு 4,000 கோடி டாலர் நிதியுதவி வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
உக்ரைனுக்கு நிதியுதவி வழங்குவதற்கான மசோதாவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையொப்பம் இட்டுள்ளார். உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் போர் துவங்கிய நாள் முதலாகவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்களை வழங்கி வருகி்ன்றன.
இதன் ஒரு பகுதியாக உக்ரைன் நாட்டின் படை வலிமையை அதிகரிக்கும் வகையில் அந்நாட்டிற்கு 4,000 கோடி டாலர் நிதியுதவி வழங்கும் மசோதாவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையொப்பம் இட்டுள்ளார்.

உக்ரைனுக்கு நிதியுதவி வழங்குவதற்கான மசோதாவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையொப்பம் இட்டுள்ளார். உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் போர் துவங்கிய நாள் முதலாகவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்களை வழங்கி வருகி்ன்றன.

வாசகர் கருத்து (13)
எரியும் நெருப்பை அணைக்க முயல்வதை விட்டு, எரியும் தணலில் எண்ணெயை ஊற்றும் முட்டாள்கள் இந்த அமெரிக்காவும், பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகள். சண்டையை சமாதானம் செய்வதை விட்டு இன்னும் பெரிது படுத்துகிறார்கள் இவர்கள். இறுதியில் உக்ரென் இல்லாமல் தரை மட்டமாகாமல் இவர்கள் விட மாட்டார்கள். இவர்களுடன் சேர்ந்து செலென்ஸ்கி தவறான வழியில் செல்கிறார்.
இந்த போர் உக்ரைன் என்ற முகமூடியை அணிந்து கொண்டு அமெரிக்கா செய்யும் ஆக்கிரம போர் உக்ரைன் மட்டுமல்ல அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் அழிந்து ருசிஷ்ய மாபெரும் வெற்றிபெறும்
Please arrange for peacetalk. Enough is enough.
அடுத்து இந்தியாவை குறி வைக்கும் கிழவன் இந்தியாவை வைத்தகு சீனாவை காலி செய்யா? படியுமா இந்தியா காலம் தான் பதில் கூற வேண்டும்
எப்படியோ அமெரிக்காகவுக்கும் பிரிட்டனுக்கும் அவர்களின் புதிய வகை போர் தளவாடங்களை சோதனை செய்ய ஒரு ஏமாந்த நாடு கிடைத்துவிட்டது. அவர்களிடம் உள்ள அத்தனை ஆயுதங்களையும் சாம்பிள் டெஸ்ட் பண்ணி அவர்களால் திருப்பி தரமுடியாத அளவுக்கு கடன்கள் கொடுத்து பிறகு உக்க்ரைனை கடனாளியாகி அவர்கள் வசம் ஆக்கிக்கொள்வார்கள். பாவம் உக்கரணிய மக்கள்.....