ADVERTISEMENT
சென்னை: ஆப்ரிக்க நாடுகளில் பரவிய ஒமைக்ரான் பிஏ4 வகை வைரஸ் காரணமாக ஒருவர் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரை சேர்ந்த ஒருவர் பிஏ4 வரை வகை வைரசால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. அவரது குடும்பத்தினருக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

புதிய வகை கோவிட் பரவும் தன்மை இல்லை. அவர்களின் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணி நடந்து வருகிறது. புதிய வகை கோவிட்டால் பாதிக்கப்பட்டவர், குணமடைந்து வீட்டிற்கு சென்று விட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

இன்னும் எவ்வளவு நாட்களுக்கு இந்த படம் ஓடும்?