ADVERTISEMENT
கோவை: சேலம் அருகேயுள்ள மல்லுாரை சேர்ந்த மாணிக்கம்,72, பாவை அம்மன் பைனான்ஸ் என்ற நிதி நிறுவனத்தை நடத்தினார். மேலாளராக முருகேசன்,62, எழுத்தராக சாந்தி,55, ஆகியோரும் பணியாற்றி வந்தனர்.
இந்நிறுவனத்தில் டெபாசிட் செய்த 28 பேரிடம் ஐந்து கோடி ரூபாய் மோசடி செய்தனர். சேலம், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் , மூவரையும் 2012, மார்ச், 28 ல் கைது செய்து, கோவை டான்பிட் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். வழக்கு விசாரணையின் போது மாணிக்கம் இறந்து விட்டார். மற்ற இருவர் மீதும் தொடர்ந்து விசாரணை நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி ரவி, குற்றம் சாட்டப்பட்ட மேலாளர் முருகேசனுக்கு 10 ஆண்டுசிறை, 1.96 கோடி ரூபாய் அபராதம் விதித்து இன்று தீர்ப்பளித்தார். சாந்தி விடுதலை செய்யப்பட்டார்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!