சென்னை: பிரதமர் மோடி வரும் 26 ம் தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் , தேசிய நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் நடக்கும் விழாவில் பங்கேற்கும் மோடி, மத்திய அரசின் முடிவுற்ற பணிகளை துவக்கி வைக்க உள்ளதாகவும், மதுரை - தேனி அகல ரயில் பாதை திட்டத்தை துவக்கி வைக்க உள்ளார்.

அன்றைய தினம், பிரதமரை சந்திக்கும் முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தின் கோரிக்கைகளை முன்வைக்க உள்ளதாகவும் தெரிகிறது.

யாரும் வரவேற்க போக மாட்டாங்க. கருப்பு கோடி காட்டல். மற்றும் கல்லெறி சம்பவங்கள் நடந்தேறும். பஞ்சாபில் நடந்தததாய் போல இங்கும் நிறைவேற்றி நங்கள் திராவிடர்கள் தமிழ் பேசும் நல்லுலகம் என்று மார்தட்டுவோம்.