குயூன்ஸ்லாந்து: ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமன்ட்ஸ் 46 கார் விபத்தில் பலியானார். இவரது மறைவுக்கு கிரிக்கெட் உலக ரசிகர்கள் பலர் கவலை அடைந்துள்ளனர்.
குயூன்ஸ்லாந்து பகுதியில் காரில் வேகமாக சென்று கொண்டிருந்தார். ஆற்றின் அருகே ஒரு வளைவில் கார் திரும்பியபோது ஸ்கிப் ஆனது. இதில் காரில் பயணித்த சைமன்ட்ஸ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

சைமன்ட்ஸ் கிரிக்கெட் உலகில் புகழ்பெற்றவர் ஆவார்.
ஆல்ரவுண்டரான இவர் 26 டெஸ்ட் போட்டி, 198 ஒரு நாள் போட்டி, 14 டுவென்டி 20 போட்டிகளில் ஆடி பல சாதனைகள் படைத்தவர்.

சற்று கோபக்காரர். தேவையில்லாமல் பேசி சர்ச்சைகளில் சிக்கியவர். ஆன்மா சாந்தி அடையட்டும் 🙏