ஜம்மு : ஜம்மு - காஷ்மீரில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் மரப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், மறுகரையில் சிக்கித் தவித்த, நுாற்றுக்கும் மேற்பட்டோரை ராணுவம் மீட்டது.
ஜம்மு - காஷ்மீரில் உள்ள சிசோட்டி கிராமத்தில், 12ம் தேதி மாலை திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ஆற்றில் குறுக்கே இருந்த மரப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், மறுகரையில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் சிக்கித் தவித்தனர். தகவல் அறிந்து வந்த ராணுவ வீரர்கள் அங்கிருந்த பொருட்களை பயன்படுத்தி தற்காலிக பாலம் அமைத்து, கிராம மக்களை பாதுகாப்பாக மீட்டனர். அங்கு, நிரந்தர பாலம் கட்டும் -பணி ஏற்கனவே நடந்து வருகிறது.
ஜம்மு : ஜம்மு - காஷ்மீரில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் மரப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், மறுகரையில் சிக்கித்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்...!
சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே, ‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!