இ.எஸ்., கல்லுாரியில்சாலை பாதுகாப்பு
விழுப்புரம்,-விழுப்புரம் இ.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.கல்லுாரி முதல்வர் சண்முகராஜூ தலைமை தாங்கினார். வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன், சாலை விதிகளை மதித்தல், சாலை பாதுகாாப்பு முக்கியத்துவம், மனித உயிரை காப்பது பற்றி சிறப்புரையாற்றினார்.மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம், சாலை விபத்துகளைத் தடுக்க போக்குவரத்து போலீசார் பணி தொடர்பாகவும், பஸ்களில் பயணிக்கும் மாணவர்கள் கவனமாக இருப்பது குறித்தும் பேசினார். நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜோன் சார்லஸ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தா
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!