dinamalar telegram
Advertisement

பெங்களூரு வடக்கு பல்கலையில் தங்கவயல் மாணவர்கள் சாதனை

Share


தங்கவயல் : பெங்களூரு வடக்கு பல்கலைக் கழகத்தில், நான்கு தங்கவயல் மாணவர்கள் 'ரேங்க்' பெற்று சாதித்துள்ளனர்.எம்.காம்., முதுகலை பட்டப்படிப்பில், தங்கவயல் மஹாவீர் ஜெயின் கல்லுாரி மாணவர் ஜெய் கிஷோர் முதல் ரேங்க், அஸ்வதி இரண்டாம் ரேங்க்; பி.சி.ஏ., பட்டப்படிப்பில் பிந்து முதல் ரேங்க்; பி.காம்., பட்டப்படிப்பில் மதுரிமா 4 வது ரேங்க் கிடைத்துள்ளது.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement