dinamalar telegram
Advertisement

இன்றைய நிகழ்ச்சிகள்: திண்டுக்கல்

Share
ஆன்மிகம்சித்தர் குரு பூஜை , சீனிவாச பெருமாள் கோயில், ரங்கநாதபுரம், திண்டுக்கல், கிரி வலம் மாலை 5:30 மணி, தேரோட்டம் மாலை 6:30 மணி.தங்க தேரோட்டம், இரவு 7:00 மணி, மலைக்கோயில் பழநி, வேடர் அலங்காரம், காலை 8:00 மணி ராஜ அலங்காரம், மாலை 5:30 மணி.சோமஸ்கந்தர்வழிபாடு, பெரியநாயகியம்மன் கோயில், கிழக்கு ரத வீதி, பழநி, மதியம் 12:00 மணிகுழந்தைவேலாயுத சுவாமி வழிபாடு, திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி.நரசிம்மர் ஜெயந்தி வழிபாடு, லட்சுமி நரசிம்மர் கோயில், ராமநாத நகர், பழநி, காலை 8:00 மணி.பவுர்ணமி பூஜைசோமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி, மாலை 5:30 மணி.மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, மாலை 6:00 மணி.ஆதிமூல லிங்கேஸ்வரர் கோயில், குமரன் மேடு, குட்டத்துப்பட்டி, மாலை 5:30 மணி.பிச்சை சித்தர் கோயில், கோனூர் விலக்கு, குஞ்சனம்பட்டி மாலை 6:00 மணி.ராமலிங்க சுவாமி கோயில், காரமடை, தருமத்துப்பட்டி, மாலை 5:30 மணி .சதுர்முக முருகன் கோயில், சின்னாளபட்டி, மாலை 6:00 மணி. சோமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி, மாலை 5:30 மணி.மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, மாலை 6:00 மணி.ஆதிமூல லிங்கேஸ்வரர் கோயில், குமரன் மேடு, குட்டத்துப்பட்டி, மாலை 5:30 மணி.பிச்சை சித்தர் கோயில், கோனுார் விலக்கு, குஞ்சனம்பட்டி மாலை 6:00 மணி.ராமலிங்க சுவாமி கோயில், காரமடை, தருமத்துப்பட்டி, மாலை 5:30 மணி.சதுர்முக முருகன் கோயில், சின்னாளபட்டி, மாலை 6:00 மணி.சிறப்பு பூஜைகோட்டைமாரியம்மன் கோயில், திண்டுக்கல்,காலை 7:00 மணி.காளியம்மன் கோயில்,போடிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், அதிகாலை 5:00 மணி.அபிராமி அம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.சீனிவாச பெருமாள் கோயில், மலைஅடிவாரம் திண்டுக்கல், காலை 7:00 மணிவெள்ளை விநாயகர் கோயில்,மெயின்ரோடு, திண்டுக்கல் காலை 7:00 மணி.சவுந்தரராஜ பெருமாள் கோயில், தாடிக்கொம்பு, காலை 7:00 மணி.செல்வ விநாயகர் கோயில், சத்திரம் தெரு, திண்டுக்கல், காலை 6:30 மணி.நன்மை தரும் 108 விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை திண்டுக்கல், மாலை 6:00 மணி.சிம்மவாஹினி மகா துர்க்கை அம்மன் கோயில், வேதாத்திரி நகர், திண்டுக்கல் ,மாலை 5:00 மணி.தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், எம்.வி.எம்., நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.பால ஆஞ்சநேயர் கோயில், கோபால சமுத்திரம் கரை, திண்டுக்கல், காலை 5:30 மணி, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், காலை 5:30 மணிசெல்வ விநாயகர் கோயில், கூட்டுறவு நகர், திண்டுக்கல், மாலை 6:00 மணி.நவசக்தி விநாயகர் கோயில்,நேருஜி நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.கற்பக கணபதி கோயில், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், மாலை 6:00 மணி.பத்திரகாளியம்மன் கோயில், மலையடிவாரம்,திண்டுக்கல், காலை 7:00 மணி.சவுந்தரராஜ பெருமாள் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி, உச்சி கால பூஜை, மதியம் 12:00 மணி.எ.குரும்பபட்டி வரதராஜ பெருமாள் கோயில், அய்யலுார் ரோடு, எரியோடு, காலை 8:00 மணி.அருள்மலை ஆதிநாத பெருமாள், ரெங்கநாயகி அம்மாள் கோயில், தென்னம்பட்டி வடமதுரை, காலை 8:30 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:30 மணி. கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30 மணி.வண்டி கருப்பணசுவாமி கோயில், தங்கம்மாபட்டி, அய்யலூர், காலை 8:00 மணி.பொதுநாணய கண்காட்சி, காலை 9:30 மணி முதல் மாலை 5:00 வரை. மாவட்ட அருங்காட்சியகம், சன்னதி வீதி, பழநி.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement