திருத்தணி : ஊராட்சியில், ரேஷன் கார்டில், பெயர் சேர்த்தல், நீக்கல், பெயர் மாற்றம் உள்ளிட்டவை குறித்த மக்கள் குறைதீர் முகாம் நேற்று நடந்தது.திருத்தணி தாலுகா, பெரியகடம்பூர் ஊராட்சியில் பொது வினியோக துறையின் சார்பில், மக்கள் குறை தீர்க்கும் முகாம், திருத்தணி வட்ட வழங்கல் அலுவலர் தமிழ்செல்வி தலைமையில் நடந்தது.
முகாமில் பெயர் சேர்த்தல், நீக்கல், பெயர் மாற்றம், புதிய ரேஷன் கார்டு வழங்க கோருதல், மொபைல்போன் எண் சேர்த்தல் என்பன உள்ளிட்டவை குறித்து வந்த, 40 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன.இதில், 30 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, தீர்வு காணப்பட்டன. முகாமில், ஊராட்சி மன்ற தலைவர் ராதிகா, துணைத் தலைவர் காஞ்சனா, வருவாய் ஆய்வாளர் விஜயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
திருத்தணி : ஊராட்சியில், ரேஷன் கார்டில், பெயர் சேர்த்தல், நீக்கல், பெயர் மாற்றம் உள்ளிட்டவை குறித்த மக்கள் குறைதீர் முகாம்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்...!
சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே, ‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!