பெரிய மாரியம்மன் கோயில் திருவிழாவில் கொடைக்கானல் ஆற்றில் இறங்கிய பெருமாள்
பதிவு செய்த நாள்: மே 15,2022
Share
கொடைக்கானல்,-- கொடைக்கானல் பெரிய மாரியம்மன் கோயில் விழாவில் அத்தி வரதராஜ பெருமாள் ஆற்றில் இறங்கிய வைபவம் நடந்தது. இக்கோயில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சங்கரலிங்கேஸ்வரர், கோமதி அம்மன் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் நடந்தது. இதையடுத்து நேற்று அண்ணா சாலையில் உள்ள வரதராஜ பெருமாள் ஆனந்தகிரி தெருக்களில் ஊர்வலமாக வந்து, டோபிகானல் ஆற்றில் இறங்கிய வைபவம் நடந்தது. இதில் சுவாமி பச்சை பட்டு உடுத்தி கொட்டும் மழையில் ஆற்றில் இறங்கிய பின் கோயிலை சென்றடைந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கொடைக்கானலில் முதன்முதலில் நடந்த இவ்விழாவில் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அதிகளவில் பங்கேற்றனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை நிர்வாகிகள், வேலப்பா பக்தசபை செய்திருந்தனர்.
கொடைக்கானல்,-- கொடைக்கானல் பெரிய மாரியம்மன் கோயில் விழாவில் அத்தி வரதராஜ பெருமாள் ஆற்றில் இறங்கிய வைபவம் நடந்தது. இக்கோயில்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்...!
சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே, ‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!