டிராக்டர்கள் பறிமுதல்
வேடசந்துார்,- காக்கா தோப்பு பிரிவில் வேடசந்தூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அங்கு வந்த டிராக்டர்களை நிறுத்தினர். டிராக்டரை நிறுத்திய டிரைவர்கள் தப்பினர். அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றி வந்தது தெரிந்தது. டிராக்டர்களை பறிமுதல் செய்த போலீசார், தப்பிய டிரைவர்களை தேடுகின்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!