dinamalar telegram
Advertisement

மாநகராட்சிகுப்பை லாரிக்குஇளைஞர் பலி

Share


பெங்களூரு : பெங்களூரில், மாநகராட்சி குப்பை லாரிக்கு மற்றொரு உயிர் பலியானது.யாத்கிர் சுரபுராவை சேர்ந்த தேவண்ணா, 25, பெங்களூரில் டெலிவரி பாய் பணி செய்து வந்தார். இவர் நேற்று மதியம், சிக்கஜாலா அருகில் பைக்கில் செல்லும் போது, மாநகராட்சி குப்பை லாரி மோதியதில், அவர் உயிரிழந்தார். ஒரே மாதத்தில், மாநகராட்சி குப்பை லாரிக்கு பலியானோரின் எண்ணிக்கை, நான்காக அதிகரித்துள்ளது.சிக்கஜாலா போலீசார் விசாரிக்கின்றனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement