dinamalar telegram
Advertisement

திறன் மேம்பாட்டு பயிற்சி

Share
சின்னமனூர்- -காமாட்சிபுரம் சென்டெக்ட் அறிவியல் மையத்தில் காளான் வளர்ப்பு, மதிப்பு கூட்டல் பற்றிய திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது. சென்டெக்ட் தலைவர் பச்சைமால் தலைமை வகித்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன் வரவேற்றார். பயிற்சியாளர் கண்ணன், ஈஸ்வரமூர்த்தி காளான் வளர்ப்பு, மதிப்பு கூட்டல் பற்றி பேசினார்கள். கண்டுணர்விற்காக கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரி, தனியார் காளான் பண்ணைகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அறுவடை பின் தொழில்நுட்பங்கள் பற்றி ரம்யாசெல்வி பேசினார். இரண்டு நாள் பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement