dinamalar telegram
Advertisement

ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் நியமனம்

Share
தேனி, -ரயில் பயணிகள் ஆலோசனை குழுவில் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாநில அரசு பிரதிநிதிகள், ரயில் பயணிகள் நலச்சங்கம், சேம்பர் ஆப் காமர்ஸ், ரயில்வே போர்டு உறுப்பினர்கள் என 30 பேர் இருப்பர். இக்குழு பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆலோசனை வழங்கும். மதுரை கோட்ட ரயில் பயன்படுத்துவோர் ஆலோசனை குழு உறுப்பினராக தேனி சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் கே.எஸ்.கே. நடேசன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2023 டிச., 31 வரை இக்குழு உறுப்பினராக இருப்பார்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement