dinamalar telegram
Advertisement

இன்றைய நிகழ்ச்சிகள்: தேனி

Share
ஆன்மிகம்தேரோட்டம்: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, மாலை 6:00 மணி, மணடகப்படி பூஜை, சிறப்பு ஆராதனை, காலை 9:00 மணி.நரசிம்மர் ஜெயந்தி: நாமத்வார் பிரார்த்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம். துளசி பூஜை, காலை 10:30 மணி, அபிஷேகம் மாலை 5:30 மணி, கூட்டு பிரார்த்தனை இரவு ோ:15 மணி.சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, சிறப்பு அபிேஷகம், ஆராதனை, காலை 7:00 மணி, மாலை 6:00 மணி.சிறப்பு பூஜை: காமாட்சியம்மன், சாத்தாவுராயன் கோயில், வீரப்ப அய்யனார் கோயில் ரோடு, அல்லிநகரம், தேனி, காலை 6:00 மணி.சிறப்பு பூஜை: ஆஞ்சநேயர் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: வேல்முருகன் கோயில், பெரியகுளம் ரோடு, தேனி, காலை 6:00 மணி, காலை 7:35 மணி, மாலை 6:30 மணி, இரவு 8:00 மணி.சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 6:00 மணி, 7:30 மணி, மாலை 5:30 மணி, சிறப்பு அலங்காரம்: இரவு 8;00 மணி.சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், விருதுநகர் பேட்டை, தேனி, காலை 6:00 மணி, இரவு 7:30 மணி, 8:30 மணி.சிறப்பு பூஜை: கணேச கந்த பெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர், தேனி, காலை 6:00 மணி முதல் 7:00 மணி.சிறப்பு பூஜை: வரதராஜ பெருமாள் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி, மாலை 5:00 மணி, இரவு 7:15 மணி.பிரார்த்தனை: மாணிக்க வாசகர் சுவாமி கோயில், சின்னமனுார், மாலை 7:30 மணி.சிறப்பு பூஜை: காமாட்சியம்மன் கோயில், தேவதானப்பட்டி, காலை 6:30 மணி, இரவு 7:00 மணி.சிறப்பு பூஜை: அங்காள பரமேஸ்வரி, முத்துக் கருப்பணசுவாமி கோயில், கோட்டூர், காலை 7:00 மணி, இரவு 7:00 மணி.சிறப்பு பூஜை: வீரப்ப அய்யனார் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 6:00 மணி, மதியம் 12:30 மணி.சிறப்பு பூஜை: அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர், கன்யகா பரமேஸ்வரி கோயில், அல்லிநகரம், தேனி, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: சீலைக்காரி அம்மன் கோயில், ஊரணிக்குளம், கோட்டூர், மாலை 6:00 மணி.சிறப்பு பூஜை: ஷீரடி சாய்பாபா கோயில், திருக்குமரன் நகர், கோடாங்கிபட்டி,தேனி. சிறப்பு அலங்காரம். காலை 8:00 மணி, மாலை 5:00 மணி.மண்டல பூஜை: செல்லாயி அம்மன் கோயில், மீனாட்சிபுரம், போடி.ஏற்பாடு: கோயில் நிர்வாகம், காலை 6:00 மணி.பொது பி.டி. சிதம்பர சூரியநாராயணன் நினைவு சுழற் கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்துப் போட்டி துவக்க விழா : பி.எஸ்.டி., நினைவரங்கம், பெரியகுளம். தலைமை: சப்---கலெக்டர் ரிஷப், மாலை 4:15 மணி, ஏற்பாடு: சில்வர் ஜுபிலி ஸ்போர்ட்ஸ் கிளப், பெரியகுளம்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement