புதுச்சேரி : பசுந்தீவன புல் சாகுபடிக்கு மானியம் பெற, வரும் 25ம் தேதிக்குள் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என வேளாண் துறை அறிவித்துள்ளது.இது குறித்து புதுச்சேரி வேளாண் துறை பயிற்சி வழி தொடர்புத் திட்ட அலுவலக கூடுதல் வேளாண் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:புதுச்சேரி பகுதியில் பசுந்தீவன சாகுபடியை அதிகரிக்க வேளாண்துறை மூலம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
இந்த ஊக்கத் தொகையானது, ஏக்கருக்கு ஓர் ஆண்டுக்கு 8,000 ரூபாய் என்ற வீதத்தில், மூன்று ஆண்டுகளுக்கு, வழங்கப்பட்டு வருகிறது.எனவே கடந்த மார்ச் 31ம் தேதி வரை, பசுந்தீவன புல் சாகுபடி செய்த விவசாயிகள், மானியம் கோருவதற்கான விண்ணப்பங்களை உழவர் உதவியகங்களில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, வரும் 25ம் தேதி தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
புதுச்சேரி : பசுந்தீவன புல் சாகுபடிக்கு மானியம் பெற, வரும் 25ம் தேதிக்குள் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என வேளாண் துறை
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்...!
சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே, ‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!