dinamalar telegram
Advertisement

பள்ளி மாணவி மாயம்; போலீஸ் விசாரணை

Share


சங்கராபுரம், : சங்கராபுரம் அருகே காணாமல் போன பள்ளி மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.சங்கராபுரம் அடுத்த முக்கனுாரைச் சேர்ந்தவர் தங்கவேல். பிளஸ் 2 படிக்கும் இவரது 17 வயது மகளை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. தங்கவேல் அளித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement